Pages

Saturday 28 November 2020

தமிழர் பெருமை- Tamilar Perumaigal

தமிழும் தமிழர்களும் உயர்ந்திட இணைந்திட, புதிய படைப்புக்களை படைத்திட இந்த இணயதளம் ஒரு வழி வகுக்கும் எண்ணத்தோடு ஆரம்பிக்க பட்டது. பல நல்ல உள்ளங்களை இணைத்து வாழ்வில் புதிய பாதையை நோக்கி பயணிக்க வழி வகுக்கும் இந்த இணையதளம். புதிய நண்பர்களை தேடவும், கிடைத்த நண்பரகளோடு குதுகலமாய் இருக்கவும். சில சமயங்களில் நடப்பு காதலாய் மலர்ந்து, இணையை தேடி அடையவும் வழி வகுக்கும். தனிமையை தவிர்த்து புதிய நண்பர்களுடன் உரையாடலில் இணைந்திடுங்கள். நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் சரி ஒரு தமிழ் பேசும் நட்ப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் கண்டிப்பாக தோன்றும். கடல் கடந்தும் தமிழ் பேசும் புதிய நண்பர்களை தொடர்ப்பு கொள்ள tamilchatz.com வழி வகுத்திடும்.

Who are Tamils(Tamizh)?

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா – கணியன் பூங்குன்றனார்

These are those lines which make Tamilan(Tamizhan) be proud for centuries now. If you want to know more about the Tamil language and the existence of the Tamil language. Just use the search engines to search about the Tamil language and Tamilians. This is what makes us move forward and lead the world with our language and skills. There is one great example of why Tamil is unique and widely used by millions of people around the globe, that is. Tamil is the national language for 3 countries now. In the future, this will expand and you will figure out why. Right now, Tamil is supported as the official language in “India, Sri Lanka, and Singapore”
Here are the few lists that soon in coming years or maybe in few generations later, Tamil will be announced as supported official language in “Singapore, Canada, United Kingdom (UK), and United States of America (USA). You may argue, this may be a long shot, but there are sizeable Tamil-speaking people living in these countries and they are helping to shape their country and community for a better tomorrow.

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா

Tamilar Perumaigal - தமிழர் பெருமை

1. காந்தள்
2. ஆம்பல்
3. அனிச்சம்
4. குவளை
5. குறிஞ்சி
6. வெட்சி
7. செங்கொடுவேரி
8. தேமா (தேமாம்பூ)
9. மணிச்சிகை
10. உந்தூழ்
11. கூவிளம்
12. எறுழ் ( எறுழம்பூ)
13. சுள்ளி
14. கூவிரம்
15. வடவனம்
16. வாகை
17. குடசம்
18. எருவை
19. செருவிளை
20. கருவிளம்
21. பயினி
22. வானி
23. குரவம்
24. பசும்பிடி
25. வகுளம்
26. காயா
27. ஆவிரை
28. வேரல்
29. சூரல்
30. சிறுபூளை
31. குறுநறுங்கண்ணி
32. குருகிலை
33. மருதம்
34.கோங்கம்
35. போங்கம்
36. திலகம்
37. பாதிரி
38. செருந்தி
39. அதிரல்
40. சண்பகம்
41. கரந்தை
42. குளவி
43. மாமரம் (மாம்பூ)
44. தில்லை
45. பாலை
46. முல்லை
47. கஞ்சங்குல்லை
48. பிடவம்
49. செங்கருங்காலி
50. வாழை
51. வள்ளி
52. நெய்தல்
53. தாழை
54. தளவம்
55. தாமரை
56. ஞாழல்
57. மௌவல்
58. கொகுடி
59. சேடல்
60. செம்மல்
61. சிறுசெங்குரலி
62. கோடல்
63. கைதை
64. வழை
65. காஞ்சி
66. கருங்குவளை (மணிக் குலை)
67. பாங்கர்
68. மரவம்
69. தணக்கம்
70. ஈங்கை
71. இலவம்
72. கொன்றை
73. அடும்பு
74. ஆத்தி
75. அவரை
76. பகன்றை
77. பலாசம்
78. பிண்டி
79. வஞ்சி
80. பித்திகம்
81. சிந்துவாரம்
82. தும்பை
83. துழாய்
84. தோன்றி
85. நந்தி
86. நறவம்
87. புன்னாகம்
88. பாரம்
89. பீரம்
90. குருக்கத்தி
91. ஆரம்
92. காழ்வை
93. புன்னை
94. நரந்தம்
95. நாகப்பூ
96. நள்ளிருணாறி
97. குருந்தம்
98. வேங்கை
99. புழகு

அரத்தம்
இறஞ்சி
இரட்டு
கவற்றுமடி
கத்தூலம்
கரியல்
குருதி
குஞ்சரி
கோங்கலா
கோசிகம்
சில்லிகை
சித்திரக்கம்மி
சுண்ணம்
செம்பொத்தி
தத்தியம்
திருக்கு
துரியம்
தேவாங்கு
தேவகிரி
பஞ்சு
பச்சிலை
பரியட்டக்காசு
பணிப்பொத்தி
பங்கம்
பாடகம்
பீதகம்
புங்கர்க்காழகம்
பேடகம்
நுண்டுகில்
வடகம்
வண்ணடை
வெண்பொத்தி
வேதங்கம்

அரையணி
இரத்தினம் கட்டின அடுக்காழி
கழுத்தணி
கலாபம்
காஞ்சி
காதணி
காலணி
கால் விரலணி
கால் மோதிரம்
கிண்கிணி
குறங்கு செறி
கொக்குலாய்
கையணி
கைவிரலணி
சரப்பளி
சங்குவளை
சிலம்புதண்டை
சீதேவியார்
சூடகம்
தலையணி
தாறாருவி
தென்பல்லி
தொடையணி
தோடு
தோளணி
பவழவளை
பருமம்
பாதசாலம்
பிடர் அணி
பீலி
புல்லகம்
பூரம்பாளை
பொன்வளை
பொன்னரிமாலை
நவரத்தினவளை
நீலக்குதம்பை
நுண் ஞாண் சாவடி
நுழைவினை
நேர்சங்கிலி
மகரக்குழை
மகரப் பகுவாய்
மகரவாய் மோதிரம்
மாணிக்க வளை
மேகலை
முத்தாரம்
முஞ்சகம்
முத்துவளை
வடபல்லி
வல்லிகை
வலம்புரிச்சங்கு
வாளைப்பகுவாய்
மோதிரம்
விரிசிகை
வீரசங்கிலி

அரிவாள்
ஆண்டலையடுப்பு
ஈர்வாள்
உடைவாள்
ஐயவித்தூலம்
கதை
கவை
கல்லிடு கூடை
கணையம்
கழுகுப்பொறி
கவசம்
குத்துவாள்
கைவாள்
கொடுவாள்
கோல்
சிறுவாள்
தகர்ப்பொறி
தொடக்கு
பிண்டிபாலம்
ஞாயில்
மழுவாள்
விளைவிற்பொறி
அரிதூற்பொறி
இருப்பு முள்
எரிசிரல்
கழு
கருவிலூகம்
கல்லமிழ் கவன்
கற்றுப்பொறி
கழுமுள்
குந்தம்
கூன்வாள்
கைபெயர்
கோடாரி
சதக்கணி
தண்டம்
தூண்டில்
தோமரம்
புதை
நாராசம்
வச்சிரம்
வில் அம்பு
வேல்

பழந்தமிழர்கள் தங்கள் தொழிலுக்குப் புறப்படவேண்டிய நேரத்தைக் கீழேகுறிப்பிடுள்ள பறவைகளின் ஒலி மூலம் தெரிந்து புறப்பட்டார்கள்.


பறவை சப்திக்கும் நேரம்.
கரிச்சான் குருவி 3.௦௦ மணி
செம்போத்து 3.30 மணி
குயில் 4.00 மணி
சேவல் 4.30 மணி
காகம் 5.00 மணி
மீன் கொத்தி 6.00 மணி

உணவு விடயத்தில் தமிழர்களின் ரசனையே தனி. பண்டைக் காலத்திலிருந்தேநம்மிடம் 12 வகையான உனவுப் பழக்கங்கள் இருந்திருக்கின்றன.


1. அருந்துதல் — மிகக் கொஞ்சமாக சாப்பிடுவது.
2. உண்ணல் — பசி தீர சாப்பிடுவது.
3. உறிஞ்சுதல் — நீர் கலந்த உணவை ஈர்த்து உண்ணுதல்.
4. குடித்தல் — நீரான உணவை பசி நீங்க உறிஞ்சி உட்கொள்ளுதல்.
5. தின்றல் — பண்டங்களை மெதுவாக கடித்துச் சாப்பிடுதல்.
6. துய்த்தல் — உணவை ரசித்து மகிழ்ந்து உண்ணுதல்.
7. நக்கல் — நாக்கினால் துழாவித் துழாவி உட்கொள்ளுதல்.
8. பருகல் — நீர் கலந்த பண்டத்தை கொஞ்சம் குடிப்பது.
9. மாந்தல் — ரொம்பப் பசியால் மடமடவென்று உட்கொள்ளுதல்.
10. கடித்தல் — கடினமான உனவுப் பொருளை கடித்தே உண்ணுதல்.
11. விழுங்கல் — வாயில் வைத்து அரைக்காமல் அப்படியே உள்ளே தள்ளுவது.
12. முழுங்கல் — முழுவதையும் ஒரே வாயில் போட்டு உண்பது.

ஆ – பசு
ஈ – பறக்கும் பூச்சி
ஊ – இறைச்சி
ஏ – அம்பு
ஐ – அழகு, தலைவன்
ஓ – வினா, மதகு(நீர் தங்கும் பலகை)
மா – பெரிய
மீ – மேலே
மு – மூப்பு
மே – அன்பு, மேன்மை
மை – கண்மை(அஞ்ஞனம்)
மோ – முகர்தல், மோத்தல்
தா – கொடு
தீ – நெருப்பு
தூ – வெண்மை
தே – தெய்வம்
தை – தைத்திங்கள்
சா – மரணம், பேய்
சீ – இகழ்ச்சி, சீத்தல்
சே – எருது
சோ – மதில்
பா – பாட்டு,நிழல், அழகு
பூ – மலர்
பே – நுரை, அழகு
பை – பசுமை, கைப்பை
போ – செல்,போதல்
நா – நாக்கு
நீ – நீ
நே – அன்பு, நேயம்
நை – வருந்து, நைதல்
நோ – நோய், வருத்தம்
கா – சோலை
கூ – பூமி
கை – கரம்
கோ – அரசன், இறைவன்
வா – வருக
வீ – பூ
வை – கூர்மை, வைத்தல்
வௌ – வவ்வுதல் (அ) கௌவுதல்
யா – ஒரு மரம்
நொ – துன்பம்
து – கொடு, உண், பிரிவு

தமிழர்களின் திருமணச்சடங்கில், ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி, மூங்கில் போல் சுற்றம் முழுமையாய் சூழப் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்று புதுமணத்தம்பதியரை வாழ்த்தும் வழக்கம் உள்ளது. இந்த பதினாறு பேறுகளும் மக்கட் பேறல்ல. பதினாறு செல்வங்களையே நம் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.

கலையாத கல்வி.
கபடமற்ற நட்பு.
குறையாத வயது.
குன்றாத வளமை.
போகாத இளமை.
பரவசமான பக்தி.
பிணியற்ற உடல்.
சலியாத மனம்.
அன்பான துணை.
தவறாத சந்தானம்.
தாழாத கீர்த்தி.
மாறாத வார்த்தை.
தடையற்ற கொடை.
தொலையாத நிதி.
கோணாத செயல்.
துன்பமில்லா வாழ்வு.

1. புகழ்
2. கல்வி
3. வலிமை
4. வெற்றி
5. நன் மக்கள்
6. பொன்
7. நெல்
8. நல்விதி
9. நுகர்ச்சி
10. அறிவு
11. அழகு
12. பெருமை
13. இனிமை
14. துணிபு
15. நோயின்மை
16. நீண்டஆயுள்

நமக்கு அடுத்த தலைமுறைகள்:
நாம்
மகன் + மகள்
பெயரன் + பெயர்த்தி
கொள்ளுப்பெயரன் + கொள்ளுப்பெயர்த் தி
எள்ளுப்பெயரன் + எள்ளுப்பெயர்த்தி

நமக்கு முந்தைய தலைமுறைகள்:
நாம் – முதல் தலைமுறை
தந்தை + தாய் – இரண்டாம் தலைமுறை
பாட்டன் + பாட்டி – மூன்றாம் தலைமுறை
பூட்டன் + பூட்டி – நான்காம் தலைமுறை
ஓட்டன் + ஓட்டி – ஐந்தாம் தலைமுறை
சேயோன் + சேயோள் – ஆறாம் தலைமுறை
பரன் + பரை – ஏழாம் தலைமுறை

ஒரு தலைமுறை – சராசரியாக 60 வருடங்கள் என்று கொண்டால், ஏழு தலைமுறை – 480 வருடங்கள்..
ஈரேழு தலைமுறை – 960 வருடங்கள் (கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்கள்)
ஆக, பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள் ஈரேழு, பதினான்கு தலைமுறையாக என்று பொருள் வரும். எனக்கு தெரிந்து, வேறெந்த மொழிகளிலும்
இப்படி உறவு முறைகள் இல்லை இதுவும் தமிழுக்கு ஒரு தனிச் சிறப்பு!

No comments:

Post a Comment